செவ்வாய், 5 ஜனவரி, 2016

கண்களை விட்டு செல்கிறேன் கல்லறைக்கு

இந்த ஜென்மத்தில் உன்னை
எப்படியாவது பார்ப்பேன்...
உன்னைப் பார்க்கவே
என் கண்களை விட்டுச்
செல்கிறேன் என் கல்லறைக்கு...
கல்லைறை சென்றாலும்
தூங்கி விடுவேன் என்று
நினைத்து விடாதே...
உன்னையே சுற்றி வருவேன்
என்பதையும் மறந்து விடாதே...

-Ajai sunilkar Joseph

3 கருத்துகள்:

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!