வெள்ளி, 8 ஜனவரி, 2016

என் சுவாசத்தில் சேர்த்து விடு காற்றே

மனதில் காதல் ஆசைகளை
அடக்கி வைத்துக் கொண்டு
சொல்ல மறுக்கிறாள்...
அவள் என் பெயரை தன்
உதடுகளால் உச்சரிக்கும்போது
அவளுக்கும் தெரியாமல்
அவள் மனம் சொல்கிறது...
என்னிடம் அவள் காதலை...
அவள் இப்போது வாங்கும்
மூச்சை என் சுவாசத்தில்
சேர்த்து விடு காற்றே...
எத்தனை ஜென்மங்கள்
ஆயினும் அவளை சேர்வேன்...

-Ajai sunilkar Joseph

4 கருத்துகள்:

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!