புதன், 6 ஜனவரி, 2016

என் வீழ்ச்சியும் எழுச்சியும்

விழுவதும் , எழுவதும்
எனக்கு புதிதல்ல...
விழுந்தாலும் எழுவேன்...
உதயமாகும் சூரியனை போல...
நான் வீழ்ந்து போனால்
என்னை தூக்கி விட
யாரும் வேண்டாம்...
என்னில் ஒருவன் இருக்கிறான் ...
அவன் பெயர் தன்னம்பிக்கை...

-Ajai sunilkar Joseph

8 கருத்துகள்:

  1. அருமை! ஆம் உண்மைதான் தன்னம்பிக்கைதான் வாழ்க்கையே!

    பதிலளிநீக்கு
  2. தன்னம்பிக்கைதான் வாழ்க்கையை உணர்த்தும் ஏணிப்படிகள் என்பதை உணர்த்தி விட்டிர். நன்று

    பதிலளிநீக்கு
  3. தளராத தன்னம்பிக்க வெற்றி தரட்டும்

    பதிலளிநீக்கு