வியாழன், 7 ஜனவரி, 2016

தூரமாக இருக்கும் நீ தாரமாவாயா...?

உன் நினைவுகள் என்னை
தெடர்ந்து கொண்டே இருக்கின்றது...
பாவம் அந்த நினைவுகள்...
அதற்கு தெரியவில்லை
நீ என் அருகில் இருந்தும்
தூரமாக இருக்கிறாய் என்று...
எனக்கு தூரமாக இருக்கும் நீ...
எனக்கு தாரமாக வருவாயா...?
வந்தால் நிம்மதி இல்லையேல்
உன் நினைவுகளுக்கு சமாதி...
என்னில் என் இதயத்தில்...

-Ajai sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக