திங்கள், 15 பிப்ரவரி, 2016

உனக்காக வாழ வேண்டும்...

நூறு ஆண்டுகள்

வாழ வேண்டும்

என்ற ஆசை எனக்கு

துளியளவும் இல்லை...

அன்பான உனக்காக

ஒரு நாளாவது வாழ

வேண்டும் உயிரே...

Ajai Sunilkar Joseph

ajaisunilkarjoseph.blogspot.com

2 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. எனக்காக வாழ்கிறேன் ஐயா...
   இனி இனியவளுக்காய் வாழ
   ஆசைப்படுகிறேன் ஐயா....

   நீக்கு