புதன், 17 பிப்ரவரி, 2016

உன்னைத் தேடி...

தேடி நான் கண்ட

            பூலோக தேவதை நீயடி...

தொலையாத உன்னை

            நான் ஏன் தேடுகிறேன்...

புரியவில்லையா...!

            உன் விழிகளை என்

விழிகள் பார்த்த நொடியிலேயே

            என்னை உன்னுள்

தொலைத்து விட்டேன்...

            உன்னைத் தேடி

என்னை கண்டடையவே

            உன்னைத் தேடுகிறேன்...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com

2 கருத்துகள்:

 1. பிரியமில்லாதவன் கவிதைகள் மூலம் பிரியம் தெரியப்படுத்துகிறான் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா நன்றி ....
   வருகைக்கும் கருத்துரைக்கும் ....
   நன்றி ஐயா...

   நீக்கு