வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழ் நம் தன்மானம்....

அம்மா , அப்பா என்று

அழைக்கும் செல்லத்

தமிழை விட்டு விட்டு...

ஆங்கிலம் தேடி போன

செல்வத் தமிழனே...

புரிந்து கொள் தமிழ்

நம் அவமானம் அல்ல...

தமிழ் நம் தன்மானம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

13 கருத்துகள்:

 1. அருமை நண்பரே நம்பிக்கையான வரிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே....
   தங்கள் பாராட்டுக்கு நன்றி ...
   தங்கள் வருகைக்கும் நன்றிகள் ...

   நீக்கு
 2. பதில்கள்
  1. தாய் மொழி நம் உயிர் மொழி தான் நட்பரே...
   தங்கள் வருகைக்கும்
   கருத்துரைக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 3. தமிழ்
  நம் அவமானம் அல்ல...
  தமிழ் நம் தன்மானம்...

  பதிலளிநீக்கு
 4. தாய் மொழிக்கு ஈடு இணை ஏது அருமையான வரிகள். எனது வலைப்பூ இன்று நான்காம் ஆண்டு தொடங்குகிறது. தேங்காய் பர்பி சுவைக்க வலைபூவுக்கு இன்று வாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா
   நிச்சயமாக உங்கள்
   பக்கத்திற்கு வருகிறேன்....

   நீக்கு
 5. வணக்கம்
  உண்மைதான் அழகாக சொல்லியுள்ளீர்கள்... சிலர் புரிவதில்லை....பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே அழைப்பை ஏற்றுக்கொண்டு
   உடனடியாக கருத்துரை கொடுத்தமைக்கு
   நன்றிகள் பல பல...

   நீக்கு
 6. தமிழன்னை மகிழ்ந்தாள், வரிகள் கண்டு,,

  பதிலளிநீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!