வியாழன், 14 ஏப்ரல், 2016

அறிந்தும் அறியாமை...

வலையுலகில் மலர்ந்த நட்பூக்கள்
அனைவருக்கும் பிரியமில்லாதவனின்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
விதைகளை சிதற விட்டு

வியர்வையும் சிந்தி விட்டான்...

வயலெங்கும் ஆனதே செழுமை...

விவசாயி வீட்டிலோ வறுமை...

நம் நாட்டுக்கோ இது

அறிந்தும் அறியாமை...

இவனளித்த உணவு ருசிக்கும்...

ஆனால் இவன்பணி கசக்கும்...

என்றைக்கு இவன்பணி ருசிக்குமோ...

அன்றே நம்நாடு திருநாடு...

அதுவரை இது நம் திருடர் நாடே..!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

20 கருத்துகள்:

 1. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே....
   தங்களுக்கும் இனிய தமிழ்
   புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

   நீக்கு
 2. பதில்கள்
  1. உஙகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே...

   நீக்கு
 3. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அஜய்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா...
   உங்களுக்கும் வாழ்த்துகள் அம்மா...

   நீக்கு
 4. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் எம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே....

   நீக்கு
 5. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளுடன், மிக நன்று கவிதை

  பதிலளிநீக்கு
 6. என்றைக்கு இவன்பணி ருசிக்குமோ...

  அன்றே நம்நாடு திருநாடு...

  அதுவரை இது நம் திருடர் நாடே

  பதிலளிநீக்கு
 7. என்றைக்கு இவன்பணி ருசிக்குமோ...

  அன்றே நம்நாடு திருநாடு...

  அதுவரை இது நம் திருடர் நாடே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் , கருத்துரைக்கும்
   நன்றி நண்பரே...

   நீக்கு
 8. உண்மைதான் அஜய்..

  இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ...
   உங்களுக்கும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்...

   நீக்கு
 9. முடிவின் வரிகள் நெஞ்சை சுட்டன அருமை நண்பரே இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே....
   உங்களுக்கும் தமிழ்
   புத்தாண்டு நல்வாழ்த்துகள் ...

   நீக்கு
 10. பதில்கள்
  1. வாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே
   உங்களுக்கும் வாழ்த்துகள்....

   நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!