சனி, 30 ஏப்ரல், 2016

என்னில் சந்தோஷத் தோரணம்

என்னில் சந்தோஷத் தோரணம் 





எனக்குத் தாரமாகும்
                     வரம் பெற்றத் தாரகை
என்னை விட்டு 
                    தூரம் சென்றதால்...
தனிமை பாரம்
                    என்னை சாய்த்ததே...!
பாரம் தந்தவளிடம்
                    எனக்குத் தாரமாக 
வந்திடத்தானே தவம்
                    கிடந்து வரம் பெற்றேன்...
என்னில் சந்தோஷத்
                    தோரணம் தான் ஏனோ...!
என் தவத்திற்கு வரம்
                    கிடைத்த காரணம் தானே...!








Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்




18 கருத்துகள்:

  1. படத்தில் உள்ளது படிக்க முடிகிறது. அருமை.

    பதிலளிநீக்கு
  2. கவிதை அருமை ரசித்தேன் நண்பரே...

    எப்பொழுதுமே எழுத்துகளுக்கு மஞ்சள் வர்ணம் கொடுக்காதீர்கள் அது படிப்பவர் கண்களை பாதிக்கும் நான் புகைப்படத்தை பெரியாக்கி படித்தேன் உடன் வர்ணம் மாற்றவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே....

      இதோ உடனே நிறம் மாற்றுகிறேன்...

      நீக்கு
  3. தவம் கிடந்து வரம் பெற்றதற்கு வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு
  4. வரம் வாய்த்ததற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. வாழ்க்கையில் நிறைய வரங்கள் உண்டு. ஆனால் அவைகள் வரம் என்று புரிவதற்கும் வரம் வேண்டும் நண்பரே!

      நீக்கு
    2. ஜீவி நண்பரின் வருகையால் மகிழ்ச்சியே
      நீங்கள் சொல்வது உண்மைதான் வரங்கள் நிறைய
      அதை புரிந்து கொள்ளும் வரமோ குறைவு..

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!