ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

சலனமில்லா கைப்பேசி...

காத்திருந்து பேசிய

                     என் கைப்பேசிக்கும்

அவள் அழைப்பு ஒலி

                     சலித்துப் போய் விட்டதோ...!

அவள் அழைப்பின் ஒலி

                     கேட்க காத்திருக்கிறேன்...

ஒரு சலனமும் இல்லையே...

                     என் கைப்பேசியில்...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

10 கருத்துகள்:

 1. காத்திருங்கள்! கைப்பேசி சலனிக்கும்...சலனம் ஏற்பட்டதும் தெரிவியுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காத்திருப்பு மட்டும்தானே
   வழக்கமாக நடக்கிறது....
   விரைவில் சலனிக்கும்
   அவள் கொலுசொலியே
   அவளின் அழைப்பு ஒலி...

   நீக்கு
 2. பேலன்ஸ் இல்லாமல் இருக்கலாம் நண்பரே விரைவில் வரும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா சரிதான் நண்பரே....
   அப்படியும் இருக்கலாம்....

   நீக்கு
 3. காத்திருங்கள் அஜய் அழைப்பு கண்டிப்பாக வரும் .

  பதிலளிநீக்கு
 4. கைப்பேசி பழுதாகி இருக்கும்... பழுது பாருங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பழுதானது கைப்பேசி அல்ல நண்பரே....
   மனப்பேசி தான் பழுதானது...

   நீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!