செவ்வாய், 3 மே, 2016

துளியளவு நேசம்

துளியளவு நேசம்...


துளியளவு நேசம் தந்தாள்...
கடலளவு சுவாசம் கொண்டேன்...
இதயக் கடலின் நினைவலையால்
நொடிக்கு ஒருமுறை மோதுகிறாள்...
கரையாய் இருக்கும் என்னை 
கரைத்து அவளில் சேர்த்திடத்தானோ...!
கரைகிறேன் நான் மெல்ல மெல்ல...
அவளுடன் சேர்ந்து வாழ்ந்திடவே...!Ajai Sunilkar Joseph 
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

10 கருத்துகள்:

  1. துளியளவு நேசத்துக்கு
    கடலளவு சுவாசம்மா....... அப்பப்பா......!!!!

    பதிலளிநீக்கு
  2. ரசத்தின் அளவு கூடுதலாகவே இருக்கின்றது நண்பரே... இருக்கட்டும்.. டும்.. டும்..

    பதிலளிநீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!