ஞாயிறு, 22 மே, 2016

முத்தழகு மழலை

முத்தழகு மழலை


 துளி உதிரம்
                  சிறு துளியாகி...
கருப்பை சென்று...
                  கர்ப்பம் கொண்டு...
மாதங்கள் சில 
                  மூச்சடக்கி பெத்தெடுத்த
முத்தழகு நீயோ...!


பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

24 கருத்துகள்:

 1. அர்த்தமுள்ள வார்த்தைகளால் கோர்க்கப்பட்ட அழகான கவிதை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 2. அன்பின் அஜய், உங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன். கிடைத்ததா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே கிடைத்தது
   ஆனால் எனது வேலைப் பளு
   காரணமாக அதில் கவனம்
   செலுத்த முடியவில்லை....
   விரைவில் அதற்காக என்னால்
   முடிந்த வரிகளை அனுப்புகிறேன் நண்பரே...

   நீக்கு
 3. அருமையான முத்தழகு, பாராட்டுகள்

  பதிலளிநீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!