செவ்வாய், 24 மே, 2016

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...

கவிதைகள் வீசும் கன்னிப் பூ அவள்...







விதைகள் வீசும் 
                         கன்னிப் பூவே...
உந்தன் கண்கள் 
                         பேசின கவிதை தானடி
எந்தன் நெஞ்சில்
                         விதைந்த காதல் நாற்று...
உன்னிடம் பேசும்
                         ஒவ்வொரு கணமும்...
எந்தன் உடலில்
                         உயிரும் உள்ளது
அப்போதே தெரியும்
                         எந்தன் மூச்சில்...






பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

24 கருத்துகள்:

  1. கண்கள் பேசிய கவிதைகள் கருத்தில் நுழைந்தனவோ.. காதல் கொண்டனவோ...

    பதிலளிநீக்கு
  2. அடேங்கப்பா... முதல் வரியே அசத்தல்!..

    பதிலளிநீக்கு
  3. கலக்கலான காதல் கவிதை! வயசுதான் காரணமோ? ஹாஹாஹா! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கலக்கலான காதல் கவிதை!
      நன்றி நண்பரே...!!!
      வயசுதான் காரணமோ?
      இருக்கலாம்,ஆனால் வயசுக் காரணம்
      போல் எனக்கு தெரியவில்லை...
      தொடர்கிறேன்...

      நீக்கு
    2. வயசு காரணமில்லை என்றால் வயசுக் கோளாறுதான் காரணமோ :)

      நீக்கு
    3. இருக்கலாம் நண்பரே....

      நீக்கு
  4. ஊற்று பெருகட்டும் நண்பரே அருமை....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாற்றுக்கு ஊற்று விருந்தாகும் என்பதனால்தானே....!!!

      நீக்கு
  5. பதில்கள்
    1. நன்றி நண்பரே ...
      வருகைக்கும்.,
      கருத்துரைக்கும்

      நீக்கு
  6. அப்போதே தெரியுமே உந்தன் மூச்சில்.....உள்ளது

    பதிலளிநீக்கு
  7. கண்கள் பேசிய கவிதை
    மனதுள் விழுந்தோர் விதையாகி
    முளைத்தெழுந்து நாற்றாகி
    நாற்றமிகு நல் மலராகி
    மணமீந்து மூச்சோடு
    கலந்துமா பிரியமில்லை !! ??

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாத்தாவின் வருகைக்கு நன்றி...
      எனக்குள் பிரியமில்லை என்பதே
      பிரியமில்லாதவன்

      நீக்கு
    2. எதனுடனும் குறிப்பாக சிறப்பாக பிரியம் இல்லாது
      செய்யும் செயல்களில் இருந்து எதிலும் பலனை எதிர்பார்க்காது
      நடப்பன எல்லாவற்றிக்கும் ஒரு சாட்சி போல இருந்து
      detached attachment எனும் மன நிலை உன்மையிலேயே
      போற்றத்தக்கது.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    4. நீங்கள் சொல்வதும் சரிதான் தாத்தா...

      நீக்கு
  8. காதல் கவி வரிகள் நன்று

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!