வெள்ளி, 27 மே, 2016

முதலிடம் பிடித்த கவிதை

முதலிடம் பிடித்த கவிதை
ந்தன் கவிதைப் 
புத்தகத்தில் முதலிடம்
பிடித்த கவிதை நீ தானடி...
உன்னுள் ஓர் நொடி
வாழ்ந்திட வேண்டும்...
அந்த நொடியே ஓர் யுகம் 
ஆகிட வேண்டும்...பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

20 கருத்துகள்:

 1. முதலிடமே பிடிக்கட்டும் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. அவள் பெயரை எழுதினாலே அது கவிதை ஆகி விடுகிறது... இல்லையா?!!

  பதிலளிநீக்கு
 3. செம பா ... இந்த புலவனுக்காக காத்திருக்கும் அவள் யாரோ ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புலவன் யாரு நண்பரே....
   கிண்டல் பண்ண கூட
   இப்படி.சொல்லாதிங்க...

   நீக்கு
 4. மனப்புத்தகத்தில் இடம் பிடித்தவள் கவிதைதானே

  பதிலளிநீக்கு
 5. முதலிடம் பிடித்த அந்த கவிதையை தெரிந்து கொண்டேன்..நண்பரே....

  பதிலளிநீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!