முகநூலில் அவளின் அகநூல்
முகநூலில் அகங்கள் பரிமாறியே
என்னுள்ளத்தில் மலர்ந்ததே காதல்...
இணையத்திலோ இதயங்கள் பேச...
ஒரு முறையாவது நேரில்
சந்திக்கலாமா என்று சிந்திக்க...
புகைப்படங்களின் பரிமாற்றத்தால்
சிந்தித்த சந்திப்பு கைநழுவ...
இதயங்களுக்கு இதமான நிழல்
தரும் விருட்சமாய் காதல் வளர...
அந்த நிழலில் தானே அவளை
தேடி தவம் கிடக்கின்றேன்...
அவளுக்கு கணவனாகும் வரம் வேண்டி...
என்னுள் எனக்காய் தவம் கிடக்கும்
தேவதை அவள்தான் வருவாளா...!
வந்து வரம்தான் அருள்வாளா...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
முகநூலில் அகங்கள் பரிமாறியே
என்னுள்ளத்தில் மலர்ந்ததே காதல்...
இணையத்திலோ இதயங்கள் பேச...
ஒரு முறையாவது நேரில்
சந்திக்கலாமா என்று சிந்திக்க...
புகைப்படங்களின் பரிமாற்றத்தால்
சிந்தித்த சந்திப்பு கைநழுவ...
இதயங்களுக்கு இதமான நிழல்
தரும் விருட்சமாய் காதல் வளர...
அந்த நிழலில் தானே அவளை
தேடி தவம் கிடக்கின்றேன்...
அவளுக்கு கணவனாகும் வரம் வேண்டி...
என்னுள் எனக்காய் தவம் கிடக்கும்
தேவதை அவள்தான் வருவாளா...!
வந்து வரம்தான் அருள்வாளா...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
இத்தனை அருமையாய் கவிதை எழுதிய பின்னும்
பதிலளிநீக்குஅவள் வராமலா போய் விடுவாள்!..
ஹா ஹா நண்பரின் ஆறுதலான
நீக்குகருத்துரையால் மகிழ்ந்தேன் நண்பரே...
தேவதை வருவாள், நன்று, புகைப்படத்தில் கவிதை வரிகள் பதிவது எவ்வாறு, தயவு செய்து விளக்க கோருகிறேன்.
பதிலளிநீக்குநண்பரே நன்றி ....
நீக்குபுகைப்படத்தில் கவிதை பதிப்பது...
நான் மொபைலில் மட்டுமே பதிக்கிறேன்.
கணினியில் Photoshop ல் பதிக்கலாம்
என்று நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.
கண்டிப்பாக வர சாத்தியம் உண்டு ஆவணி பிறக்கட்டும்... டும்... டும்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே ....
நீக்குகண்டிப்பாக வருவாள் அஜய்.
பதிலளிநீக்குநன்றி அம்மா...!
நீக்குவரம் தரட்டும் தேவி அவள் யாரோ வா தலைவன் இவன் என்றுவாழ்த்துப்பாடு கிளியே)))
பதிலளிநீக்குநன்றி தனிமரமே...!!!
நீக்குஅவள் வருவாளா? வரம் தருவாளா?
பதிலளிநீக்குவருவார்... தருவார்!
ஹா ஹா நன்றி நண்பரே...
நீக்குகாதல் வெல்லட்டும் பெற்றோரின் ஆசியுடன்😍
பதிலளிநீக்கு"பெற்றோரின் ஆசியுடன் வெல்லதான் ஆசை நண்பரே"
நீக்குகவலை வேண்டாம்
பதிலளிநீக்குவருவார்
வருவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது நண்பரே
நீக்குஉங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாழ்த்துகளுக்கு நன்றி நண்பரே
நீக்கு