சனி, 7 மே, 2016

பேனாவின் முத்தங்கள்

பேனாவின் முத்தங்கள்


வெள்ளை காகிதங்களே
              எந்தன் கவிதை புத்தகம்...
பேனா தந்த முத்தங்களின்
              எச்சில்தான் காகிதத்தில்
படிந்து கவிதைத்
              துளிகள் ஆனதோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்







(பள்ளிக்கூட சீருடைகள் தைக்கும்
பணிகள் தீவிரமாய் நடப்பதால்
வலையுலக சொந்தங்களே உங்கள் 
பதிவுகளுக்கு தொடர்ந்து வருகை தந்து
 கருத்துரை இட என்னால் முடியவில்லை 
என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்)

18 கருத்துகள்:

  1. கவிதை 'பிறப்பது' இப்படித்தானா!

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான கோணம், நன்று

    பதிலளிநீக்கு
  3. ரசித்தேன் குறுங்கவியை...

    பதிலளிநீக்கு
  4. ஒன்றுமே புரியவில்லை.. கிறுகிறு என்று இருக்கின்றது..

    பேனாவுக்கும் பேப்பருக்கும் இப்படி ஒரு சம்பந்தமா!..

    இருக்கட்டும்.. இருக்கட்டும்..

    தாங்கள் மேற்கொண்டுள்ள பணி சிறக்க நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  5. பரவாயில்லை..பேனா தங்களுக்கு முத்தம் கொடுக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா நண்பரே பேனா எனக்கல்ல
      காகிதத்துக்கே முத்தங்கள் கொடுக்கிறது...

      நீக்கு
  6. கவிதைக்கு அருமையான இலக்கணம்! அருமை!

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!