செவ்வாய், 10 ஜனவரி, 2017

பறிக்கப்பட்ட உரிமைகள்...

பறிக்கப்பட்ட உரிமைகள்...


கொடுக்கப்பட்ட உரிமைகள்
பறிக்கப்பட்ட போது மனதில்
வந்த வலிகள் என்னை
ரணங்களாய் கொன்று புதைக்கிறது...
இருந்தாலும்...
                       என்ன செய்வது உயிரே
வலிக்கேதும் உருவங்கள் 
கிடையாது அல்லவா...!
உருவமேதும் இருந்திருந்தால்
அதை நானே வென்றிருப்பேனே...!


By...Ajai Sunilkar Josephகரையோரம் சிதறிய கவிதைகள் 

8 கருத்துகள்:

  1. நல்லதே நடக்கும்.... நம்பிக்கை தானே வாழ்க்கை....

    பதிலளிநீக்கு