புதன், 11 ஜனவரி, 2017

ரசித்தால் பொய்யும் கவிதைதான்...

ரசித்தால் பொய்யும் கவிதைதான்...


பொய் : 1


ன் பிரிவால் 
எனக்குத் துயரமில்லை,
பிரிந்தாலும் நீ
எனக்குத் தூரமில்லை,
சேர்க்கப்படாத நம்
காதல் பிரிக்கப்பட்டதால்,
என் நெஞ்சுக்குள்
ஒன்றும் பாரமில்லை...


By...Ajai Sunilkar Joseph(பொய்கள் தொடரும்...)

கரையோரம் சிதறிய கவிதைகள் 

8 கருத்துகள்: