திங்கள், 9 ஜனவரி, 2017

அனுமதி இல்லை போல...

அனுமதி இல்லை போல...தேவதை (அவள்)
வாழும் இடத்தில்,
மனிதனாய் (நான்)வாழ
அனுமதி இல்லையென
தேவதையவளின்
பிரிவுக்கு பின்னே
புரிந்து கொண்டேன்...

By...Ajai Sunilkar Joseph

கரையோரம் சிதறிய கவிதைகள்

8 கருத்துகள்: