செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

சிதறிய கவிதைகள்

சிதறிய கவிதைகள்ண்ணீர் நதியில் 
பாய்ந்ந என்னை,
நொடியில் சிக்க வைத்தாள்
காதல் தூண்டிலில்...
சிக்குண்ட என்னை
விடுவித்தும் விட்டாள்...
விடுபட்ட நானோ 
இதயத்தின் செதிள்கள்
கிழிந்தவனாய் இங்கே...
செத்தும் சாகாமலும்,
நொந்தும் நோகாமலும்,
சிதறுகிறேன் கவிதைகளை...

By...Ajai Sunilkar Josephகாணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

10 கருத்துகள்:

  1. துக்கத்தையும் இரசித்தேன் நண்பரே காரணம் வரிகள் தூக்கல்.

    பதிலளிநீக்கு