வெள்ளி, 10 மார்ச், 2017

பார்வைத் தந்த பாவை...

பார்வைத் தந்த பாவை...

பார்வை இழந்த
விழிகளுக்கு 
பார்வைத் தந்த
பாவை எங்கே...!
அவள் தந்த
பாசத்தின் ஓர் 
துளி மட்டும்
கதறுது இங்கே...
நெஞ்சில் அவளை
நினைத்துப் பார்த்தால்
நிலையாத கனவாய்
கண் வழி உதிர்வாள்...

By...Ajai Sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்

12 கருத்துகள்:

 1. வாழ்த்துக்கள் தொடர் வெற்றி கிடைக்கும்

  பதிலளிநீக்கு
 2. பார்வை தந்த பாவை...
  அவளை
  எண்ணி ஆக்கிய வரிகள்
  அருமை

  பதிலளிநீக்கு