வார்த்தைக் கத்தி.... நான் பேசிய வார்த்தைகளே என்னை கத்தி போல் கிழிக்கிறது... அதைக் கேட்டவள் எப்படி தாங்கியிருப்பாள் என்று நான் உணர்ந்தேன் இன்று... அதனால்தான் என்னமோ இதயம் வலிக்கிறதோ...!
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
எனக்கும் வலிக்கிறது
பதிலளிநீக்குஉங்களுக்குமா வலிக்கிறது...!!!
நீக்கும்ம்...
பதிலளிநீக்கும்ம்ம்....
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நட்பே...!!!
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
பதிலளிநீக்கு