தூரமானதால் நெஞ்சம் பாரமானது...
அவள் வந்த நேரம்,
இதயத்தின் ஓரம்,
துடிப்புகளின் வீரம்,
உள்ளுக்குள் பாரம்,
தந்தே போனாள் தூரம்,
பின்னர்...
விழிகளின் ஓரம்,
இதயத்தின் ஈரம்,
காதலால் நொந்து,
கண்ணீராய் வந்து,
கன்னங்கள் குளிர்ந்து,
மண் மீது உதிர்ந்ததோ...!
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
மூன்றுமுறை இணைப்பு கொடுத்ததால், குழும நெஞ்சம் பாரமானது...
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி...
மன்னிக்கவும்...
நீக்கு//விழிகளின் ஓரம்,
பதிலளிநீக்குஇதயத்தின் ஈரம்,// அருமை
நன்றி தோழமையே...!!
நீக்குஅருமை.....
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குஅருமையான விருந்து
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!
நீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்குநன்றி நட்பே...!!!
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே ..!!!
நீக்கு