மறக்க முடியாமல் மரத்த இதயம்....
வலிகளை மறக்க,
விழிகளை மூடி,
வழிகளை தேடினேன்...
மௌன மொழிகள்
பேசும் தேசம் சென்று,
கொஞ்சமாக கதறி,
கரையோரம் சிதற
விட்டேன் கவிதைகளை...
அந்த நொடிப்பொழுதே
வலிகள் மறைந்தது,
வலிகள் தாங்கிய
இதயமும் மரத்தது...
By....Ajai sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
நன்று
பதிலளிநீக்குநன்றி அக்கா...!!!
நீக்குஅருமை நண்பரே வாழ்த்துகள்
பதிலளிநீக்குநன்றிகள் நண்பரே....!!
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!!
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குHa ha நன்றி நண்பரே...!!
நீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!!
நீக்குநல்ல கவிதை .
பதிலளிநீக்குவருகைக்கும், கருத்துரைக்கும்
நீக்குநன்றி நட்பே...!!!
அருமை....
பதிலளிநீக்குநன்றி நண்பரே....!!
நீக்குஅருமை. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!!
நீக்கு