வண்ணம் இழந்த வானவில்... வண்ணங்கள் இழந்த வானவில்லாய் அவள்... ஓவியனாய் மாறி ஒவ்வொரு நாளும் வண்ணங்கள் தீட்டி, என் காதல் தூரிகையால் வருடி வந்தேனே... ஏனோ அவள் கண்ணீரால் அதை கரைத்தே விடுகிறாள்...
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
ம்...
பதிலளிநீக்கும்ம்ம்...
நீக்குஅடடா.....
பதிலளிநீக்குஹ ஹா...!!!!
நீக்குகற்பனை தானே ? அப்படியானால் அழகு
பதிலளிநீக்குநிஜம் நண்பரே....
நீக்குஅடடடா
பதிலளிநீக்கும்ம்ம்....
நீக்கு