பார்வைத் தந்த பாவை... பார்வை இழந்த விழிகளுக்கு பார்வைத் தந்த பாவை எங்கே...! அவள் தந்த பாசத்தின் ஓர் துளி மட்டும் கதறுது இங்கே... நெஞ்சில் அவளை நினைத்துப் பார்த்தால் நிலையாத கனவாய் கண் வழி உதிர்வாள்...
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
நல்லது... வாழ்க...
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!
நீக்குகனவு காணச் சொன்னாரே ஒருத்தரு....
பதிலளிநீக்குகனவுகள் நல்லதுதானே நண்பரே ...!!
நீக்குவாழ்த்துக்கள் தொடர் வெற்றி கிடைக்கும்
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்குபார்வை தந்த பாவை...
பதிலளிநீக்குஅவளை
எண்ணி ஆக்கிய வரிகள்
அருமை
நன்றி நண்பரே ...!!!
நீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்குஅருமை வரிகள் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகவிஞரின் வாழ்த்துகளுக்கு நன்றி ...!!
நீக்கு