போதும் இந்தப் பிறவி... நீ என்னை விலகிட நினைக்கும்போதெல்லாம்... அடிக்கடி இறந்து விடுகிறேன், அதனால் தான் என்னமோ வாழ்ந்தும் முடித்து விட்டேன், உன்னோடு உன் அன்பில்.. போதும் இந்தப் பிறவி, இன்னொரு ஜென்மம் இருந்தால், அதிலொரு பிறவி வேண்டும், உணர்வுகளே இல்லாத கல்லாக....