போதும் இந்தப் பிறவி... நீ என்னை விலகிட நினைக்கும்போதெல்லாம்... அடிக்கடி இறந்து விடுகிறேன், அதனால் தான் என்னமோ வாழ்ந்தும் முடித்து விட்டேன், உன்னோடு உன் அன்பில்.. போதும் இந்தப் பிறவி, இன்னொரு ஜென்மம் இருந்தால், அதிலொரு பிறவி வேண்டும், உணர்வுகளே இல்லாத கல்லாக....
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
இவ்வளவு சீக்கிரம் விரக்தி அடைய வேண்டாமே!
பதிலளிநீக்கும்ம்ம் சரி நண்பரே முயல்கிறேன்...
நீக்குவிரக்தி வரிகளை மகிழ்ச்சி வரிகளாக்குங்கள்
பதிலளிநீக்குமுயற்சிக்கிறேன் நண்பரே
நீக்கும்ம்ம்.
பதிலளிநீக்கும்ம்ம்.
நீக்கு