சிகரெட்...
முன்தின கவிதை
👇👇👇👇
அதன் பிழைகளை
படிய வைத்து விட்டு
ஆவியாய் பறக்கிறது...
 |
| Ajai Sunilkar Joseph |
அணையாமல் பிடிக்கிறாய்
அதன் இறுக்கம் தெரியாமல்...?
 |
| Ajai Sunilkar Joseph |
புகையுது வெண்குச்சி
படியுது கருப்புப் ப(பு)கை...!
 |
| Ajai Sunilkar Joseph |
செத்தும் கெடுக்கிறார்
இருவருடன் ஒருவர்...
 |
| Ajai Sunilkar Joseph |
ஒன்றென துவங்கி
ஒன்றன் பின்
ஒன்றாக தொடங்குகிறது,
புகைப்பழக்கம்...!
 |
| Ajai Sunilkar Joseph |
By...
பின்னர்
பதிலளிநீக்குஉன்னை எரிக்க
அது
இப்போது புகைகிறது.
எல்லாக் கவிதைகளும் அருமை.
நன்றி நண்பரே நன்றி...!
நீக்குஅனைத்தும் அருமை...
பதிலளிநீக்கு(இதுவரை ஒரு நண்பரை மட்டும் இந்தப் பழக்கத்திலிருந்து மாற்றியுள்ளேன்...)
நன்றி நண்பரே..!
நீக்குவாழ்த்துகள் நண்பரே...!
தொடருங்கள்...
அருமை நண்பரே தங்கள் படைப்புகளில் வித்தியாசம் புகுந்துள்ளது வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி ப்ரதர்,
நீக்குவாழ்க்கையே
வித்தியாசமானதுதானே...!
படங்களும், உங்கள் கவிதைகளும் சிறப்பு. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே !
நீக்குபடங்கள் இணையத்தில் எடுத்து
போட்டோ ஷாப் செய்தது.