பிறந்தநாள் உனக்கு... வாழ்த்த வார்த்தைகள் இல்லை எனக்கு... பரிசுகள் உண்டு உனக்கு... ஆயிரம் முத்தங்களும்... என் காதலும்... என்னுள் நீ வசிக்கும் இதயமும்... பரிசாக என்னையே எடுத்துக்கொள்... என்னையே உனக்குத் தந்தேன்...
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!