நட்பே நீதான் எனக்கு உணர்வுகளாய் இருந்தாய்... நீ என்னை பிரிந்ததால் உயிர் இருந்தும் நடமாடும் சவமாய் நானிங்கு தனியே அலைந்து திரிகிறேன்... எனக்குள் உணர்வுகள் யாவும் மரத்துப் போனதே நட்பே நீ என்னை மறந்து போனதாலோ...?
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!