விழுவதும் , எழுவதும் எனக்கு புதிதல்ல... விழுந்தாலும் எழுவேன்... உதயமாகும் சூரியனை போல... நான் வீழ்ந்து போனால் என்னை தூக்கி விட யாரும் வேண்டாம்... என்னில் ஒருவன் இருக்கிறான் ... அவன் பெயர் தன்னம்பிக்கை...
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
அருமை! ஆம் உண்மைதான் தன்னம்பிக்கைதான் வாழ்க்கையே!
பதிலளிநீக்குநன்றி நண்பரே....
நீக்குநன்றி நண்பரே....
நீக்குதன்னம்பிக்கைதான் வாழ்க்கையை உணர்த்தும் ஏணிப்படிகள் என்பதை உணர்த்தி விட்டிர். நன்று
பதிலளிநீக்குஆம் நண்பரே...
நீக்குவருகைக்கு நன்றி....
உண்மைதான்..நண்பரே...
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குதளராத தன்னம்பிக்க வெற்றி தரட்டும்
பதிலளிநீக்கு