எத்தனை உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்...
வலிக்காத இதயம் ஏன்
வலிக்கிறது ஒரு நட்பின்
பிரிவின்போது...?
ஏனென்றால் நட்பு என்பது உறவல்ல...
இரத்தத்தில் ஊற்றெடுத்து உயிரோடு உறவாடும் உண்மையான உணர்வுகள்...
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!