கிடைத்தாள் புதிய தோழி.... அலைப்பேசியின் அலைரிசையில் அகம் பகிர்ந்த முகம் தெரியாத ஓர் உண்மையான உறவுதான் நீ... உன்னை எனக்கு தோழியாய் கொடுத்த இறைவனுக்கு நன்றி...!!!
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
கிரஹாம் பெல்லுக்கும் நன்றி சொல்லலாம் நண்பரே
பதிலளிநீக்குHa ha ஆமாம் நண்பரே ....
நீக்குஇப்போ அவரு இல்லையே...