புருவ அழகு... உந்தன் புருவத்தின் கீழ் திறந்து மூடும் சொர்க்க வழிகளா உன் விழிகள்...! அதனுள் அடைபட்ட என்னை விடுதலை செய்யாதே பொன்மானே...! அங்கேயே யுகா யுகங்களாய் வாழ விரும்புகிறேன், என்னைத் துரத்திவிட்டு தூரம் செல்லாதே என் நெஞ்சம் தாங்காது...
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
அருமை நண்பரே.....
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!
நீக்குநன்றாக இருக்கிறது அஜய்...
பதிலளிநீக்குகீதா
நன்றி அக்கா...!!!
நீக்குஅருமை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
நீக்குநன்று. பாராட்டுகள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
நீக்குSuper anna
பதிலளிநீக்குThanks da thambi
நீக்குகவிதை சிறப்பாய் வந்துள்ளது.
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!
நீக்கு