என்னால் முறிந்த பேனா... உன் நிலமை கருதி என் குருதி சிந்தி, உன்னாலே உனக்காக கவிதைகள் பல எழுதியும், உன்னால் நான் முறிந்தது ஏனோ...? உன் காதலுக்குத் தீர்ப்பு எழுதி விட்டாயோ...?
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
நல்ல தீர்ப்பாக இருந்திருந்தால் பிரச்சனை இருந்திருக்காது! தீர்ப்பை மாற்றி எழுத முடியாதோ!
பதிலளிநீக்குமாற்றுவது எளிது...!
நீக்குநாட்டாமை தீர்ப்பை மாத்துன்னு சொல்ல வேண்டும் போலிருக்கிறதே!
பதிலளிநீக்குகோபங்கள் சில வினாடிகள்தான்...
நீக்குதீர்ப்பு நல்லதாக இல்லையே........
பதிலளிநீக்குதீர்ப்பு நல்லதில்லைதான் ஆனால் என்ன செய்வது...!
நீக்குஇருக்கலாம்,,/
பதிலளிநீக்குஹ ஹா
நீக்கு