சிதைந்த கனவுகள்... நீ என்னை உதறி விட்ட பிறகும், உன் காலில் படிந்த தூசியாய் பிரிய மறுக்கும் என்னை, ஏனடி இந்த காதல் கரையோரத்தில் எந்தன் நெஞ்சம் கதற,கதற என் கனவுகளை சிதைத்து கவிதைகளாக சிதற வைத்தாய்...!
கரையோரம் சிதறிய கவிதைகளை பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல, உங்கள் கருத்துரைகளை இங்கே கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின் திருத்திக்கொள்ள உதவும்...
உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும் நன்றிகள் பல பல...!!!
கவிஞர் ஆக வேண்டும் அல்லவா...?
பதிலளிநீக்குஇருக்கலாம் நண்பரே ...!!!
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்கு