பிச்சு போட்ட நெஞ்சம்...
நீ வாழ்ந்த போன
இவனது நெஞ்சில்
இன்னொருத்தி
வாழ்ந்து போக இவன்
மனம் வாடகை வீடா...?
அப்படி செய்தால்
நீ பிச்சு போட்ட
எந்தன் நெஞ்சம் எச்சில்
பட்டதென அறிந்தால்
அதிலே அவள்தான்
வாழ்வாளா...?
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
அருமை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்குநல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றி நண்பரே ..!
நீக்குஅருமை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி.! நன்றி ..!! நன்றி ...!!!
நீக்குஅருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே ..!!
நீக்கு