வெள்ளி, 20 மே, 2016

ஒளி இழந்த விழிகள்

ஒளி இழந்த விழிகள்...
ளி இழந்த விழிகளுக்கு
பிழைக்க ஒரு வழி இல்லையே
வழியோரம் பாடுகிறோம்
வயிற்றுப் பிணி போக்கிடவே...பிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப்
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

24 கருத்துகள்:

 1. பார்வை உள்ளவர்களுக்கே இருட்டில் வழி தெரியாத போது.. ஒளி இழந்த விழிகளுக்கு வழி எங்கே கிடைக்கும்.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்வை உள்ளவர்களை விட
   அவர்களுக்கே வாழ்க்கைக்கு
   வழி நன்றாகவே தெரியும்....

   நீக்கு
 2. தோழர் வலிப்போக்கனின் கருத்துதான் என்கருத்தும் ,

  பதிலளிநீக்கு
 3. நிஜம் சொல்லும் கவிதை! பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 4. கண்களை காதலில் இருந்து திருப்பி உள்ளீர்கள், கண்களின் மொழியாலே

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!