பேனாவின் முத்தங்கள்
வெள்ளை காகிதங்களே
எந்தன் கவிதை புத்தகம்...
பேனா தந்த முத்தங்களின்
எச்சில்தான் காகிதத்தில்
படிந்து கவிதைத்
துளிகள் ஆனதோ...!
வெள்ளை காகிதங்களே
எந்தன் கவிதை புத்தகம்...
பேனா தந்த முத்தங்களின்
எச்சில்தான் காகிதத்தில்
படிந்து கவிதைத்
துளிகள் ஆனதோ...!
கவிதை 'பிறப்பது' இப்படித்தானா!
பதிலளிநீக்குஇப்படியும் இருக்கலாம் நண்பரே
நீக்குவித்தியாசமான கோணம், நன்று
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குஅருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
நன்றி நண்பரே ...
நீக்குரசித்தேன் குறுங்கவியை...
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்குஒன்றுமே புரியவில்லை.. கிறுகிறு என்று இருக்கின்றது..
பதிலளிநீக்குபேனாவுக்கும் பேப்பருக்கும் இப்படி ஒரு சம்பந்தமா!..
இருக்கட்டும்.. இருக்கட்டும்..
தாங்கள் மேற்கொண்டுள்ள பணி சிறக்க நல்வாழ்த்துகள்..
நன்றி நண்பரே ....
நீக்குபரவாயில்லை..பேனா தங்களுக்கு முத்தம் கொடுக்கிறது...
பதிலளிநீக்குஹா ஹா நண்பரே பேனா எனக்கல்ல
நீக்குகாகிதத்துக்கே முத்தங்கள் கொடுக்கிறது...
கவிதை மிக அருமை அஜய்.
பதிலளிநீக்குநன்றி அம்மா...
நீக்குமுத்தக் கவிதை அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகவிதைக்கு அருமையான இலக்கணம்! அருமை!
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்கு