வியாழன், 9 ஜூன், 2016

துடித்து மலருதடி...

துடித்து மலருதடி...



ன் நாவின் சத்தம் 
கேட்க என் ஆவி
எனக்குள் துடிக்குதடி...
உன் கூந்தல் மயிரில்
அரை நாள் வாழ
என் உயிரும் தினம்
பூ போல மலருதடி...!










-பிரியமில்லாதவன் 


11 கருத்துகள்:

  1. அழகாய் உள்ளது, தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்று ரத்தினச்சுருக்கமாய்....

    பதிலளிநீக்கு
  3. யாருக்குதான்பா எழுதுறீக... அருமை https://ethilumpudhumai.blogspot.in

    பதிலளிநீக்கு
  4. பூ போல மலருதடி.. மலரட்டும்...மலரட்டும்...

    பதிலளிநீக்கு
  5. பூ போல மலருதடி.. மலரட்டும்...மலரட்டும்...

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!