பொய்யான நிலா...
காதலின் கண்ணீரினில்,
நீரில் விழுந்த நிலவென
மூழ்கிக் கிடந்தேன்...
அவ்வழி வந்த தேவதை ஒருத்தி...
கண்ணீரில் மூழ்கிக் கிடந்த
நிலவான என்னை கலைத்து
விட்டாள் அவளது காதலால்...
க(த)ண்ணீரினில் விழுந்த
நிலா பொய்யானதால்..
என்னை அவளின் தன்னவனாக்கி
வான்நிலா போல் ரசிக்கிறாள்...
தன் நெஞ்சுக்குள் வைத்து
அவள் மன வானில்...
காதலின் கண்ணீரினில்,
நீரில் விழுந்த நிலவென
மூழ்கிக் கிடந்தேன்...
அவ்வழி வந்த தேவதை ஒருத்தி...
கண்ணீரில் மூழ்கிக் கிடந்த
நிலவான என்னை கலைத்து
விட்டாள் அவளது காதலால்...
க(த)ண்ணீரினில் விழுந்த
நிலா பொய்யானதால்..
என்னை அவளின் தன்னவனாக்கி
வான்நிலா போல் ரசிக்கிறாள்...
தன் நெஞ்சுக்குள் வைத்து
அவள் மன வானில்...
By....Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
ரசித்தேன்...
பதிலளிநீக்குரசித்தமைக்கு நன்றி நண்பரே...!
நீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!
நீக்குஎனக்கும் வலிதான்
பதிலளிநீக்குஏன் வலிக்கிறது அண்ணா...???
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்கு