திங்கள், 11 ஜனவரி, 2016

வலிகளை தந்தவள் எங்கே...?

விழி வழியே நுழைந்தாள்...
இதய வாசலை திறந்தாள்...
கொஞ்ச நாட்கள் வாழ்ந்தாள்...
உரிமையோடு பழகி விட்டு
மரண வலிகளையும் தந்து விட்டு...
உணர்வுகளை எடுத்து சென்றாள்...
அவள் தந்த வலிகள் உள்ளே
வலிகளை தந்தவள் எங்கே...?
உணர்வுகள் இல்லாமல்
எனக்கு உயிர் எதற்கு...?
உயிரை மட்டும் எதற்காக
விட்டு வைத்திருக்கிறாளோ...?

-Ajai Sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!