சனி, 9 ஜனவரி, 2016

என்னில் உயிராகிய உனை மறப்பேனோ...?

நீ விலகி போகிறாய்
என்றால் விலகி விடு...
விலகி செல்லும் தூரம்
அவ்வளவும் என் அன்பும்
காதலும் அதிகரித்துக்
கொண்டே இருக்கும்
என்பதை மறந்து விடாதே...
உன்னில் உயிராகிய
எனை நீ மறந்தாலும்...
என்னில் உயிராகிய
உனை மறப்பேனோ...?

-Ajai sunilkar Joseph

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!