எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...
கண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...
கண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவன்
நிச்சயம் நிறுவேறும் நினைவுகள்.
பதிலளிநீக்குஹ ஹா நன்றி நண்பரே...
நீக்குதேவதையின் வரவு நிச்சயம்
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!!
நீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே...
நீக்கு