திங்கள், 6 மார்ச், 2017

துணையான உன் நினைவுகள்....

துணையான உன் நினைவுகள்....


ன் தனிமையில் துணை 
நின்ற உன் நினைவுகளை
அதிகமாக காதலிக்கின்றேன்...
ஏனென்றால்...
                         நீ  என்னுடன் இருந்த
நாட்களை விட உன் நினைவுகள் 
இருந்த நாட்களே அதிகம்...
என் கண்களின் கண்ணீராய்,
என் இதயத்தின் செந்நீராய்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

10 கருத்துகள்:


  1. "என் தனிமையில் துணை நின்ற
    உன் நினைவுகளை
    அதிகமாக காதலிக்கின்றேன்..." என
    அமைத்தால் அழகாயிருக்கும்
    வாசிக்கையில் நிறைவு தரும்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!