என் தேடல் நீ....
தேடி வந்த நீயோ
உதறி விடுகிறாய்,
தேடித் திரிகிறேன்
கிடைக்க மறுக்கிறாய்...
தொலைதூரம் நின்று
என்னுள்ளே வாழ்கிறாய்...
உன்னிடம் மட்டுமே தேடுகிறேன்
என்னிடம் கிடைத்தும்
பறிக்கப்பட்ட என் காதலை...
நீ மட்டுமே என் தேடல்,
நீ கிடைக்க மறுத்தாலும்...
நான் தொலையும் வரை
என் தேடல் தொடரும்...
தேடி வந்த நீயோ
உதறி விடுகிறாய்,
தேடித் திரிகிறேன்
கிடைக்க மறுக்கிறாய்...
தொலைதூரம் நின்று
என்னுள்ளே வாழ்கிறாய்...
உன்னிடம் மட்டுமே தேடுகிறேன்
என்னிடம் கிடைத்தும்
பறிக்கப்பட்ட என் காதலை...
நீ மட்டுமே என் தேடல்,
நீ கிடைக்க மறுத்தாலும்...
நான் தொலையும் வரை
என் தேடல் தொடரும்...
By...Ajai Sunilkar Joseph
காணொளி
கரையோரம் சிதறிய கவிதைகள்
சரி... தொடர வாழ்த்துகள்...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...
நீக்குஅருமை வாழ்த்துகள் நண்பரே.
பதிலளிநீக்குநன்றி நட்பே...!
நீக்குதேடல்கள் தொடரட்டும்
பதிலளிநீக்குதீர்வுகள் கிட்டும் வரை
நன்றி நண்பரே ...!!!
நீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...
நீக்குவாழ்த்துகள்...
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்கு