இதயம் செய்யும் துரோகம்...
இதயமே...
நீ எதற்காக துடிக்கிறாய்...?
எனக்காகவா...? அவளுக்காகவா...?
எனக்குள் இருந்து கொண்டு
அவளை நினைக்கிறாயே...!
இது துரோகம் தானே...!
ஹ்ம்ம்ம்...
அவளை விடவா நீ
துரோகம் செய்தாய்...!
என் இதயமே அவள்தானே...
அவளே அதைச் செய்யும்போது
நீ மட்டும் செய்யாமல்
இருப்பாயா என்ன....?
இதயமே...
நீ எதற்காக துடிக்கிறாய்...?
எனக்காகவா...? அவளுக்காகவா...?
எனக்குள் இருந்து கொண்டு
அவளை நினைக்கிறாயே...!
இது துரோகம் தானே...!
ஹ்ம்ம்ம்...
அவளை விடவா நீ
துரோகம் செய்தாய்...!
என் இதயமே அவள்தானே...
அவளே அதைச் செய்யும்போது
நீ மட்டும் செய்யாமல்
இருப்பாயா என்ன....?
By...Ajai Sunilkar Joseph
கரையோரம் சிதறிய கவிதைகள்
அதானே...
பதிலளிநீக்குMmmm
நீக்குநல்ல பதிவு க்கு மிக மகிழ்ச்சி
பதிலளிநீக்குநன்றி நண்பரே ..!!!
நீக்குசின்னதாக ஒரு நல்ல கவிதை!
பதிலளிநீக்குநன்றி நண்பரே ..!!!
நீக்கு