தனிமை காதலி...
நீ விரும்பி வந்துதான்
விலகிச் சென்றாய்,
வலியொன்றுமில்லை
ஆனால் வலிக்கிறது,
கவலைப்படாதே...
உன்னால்
என் இதயம் அடைந்த
வலிகளை யாரிடமும்
சொல்லி விடமாட்டேன்,
எனக்கு கிடைத்த என்
தனிமையெனும் காதலியிடம்
பிதற்றிக்கொண்டு என்னை
நானே தேற்றிக் கொள்கிறேன்...
நீ விரும்பி வந்துதான்
விலகிச் சென்றாய்,
வலியொன்றுமில்லை
ஆனால் வலிக்கிறது,
கவலைப்படாதே...
உன்னால்
என் இதயம் அடைந்த
வலிகளை யாரிடமும்
சொல்லி விடமாட்டேன்,
எனக்கு கிடைத்த என்
தனிமையெனும் காதலியிடம்
பிதற்றிக்கொண்டு என்னை
நானே தேற்றிக் கொள்கிறேன்...
By...Ajai Sunilkar Joseph
காணொளி
கரையோரம் சிதறிய கவிதைகள்
விரைவில் விடை கிடைக்கட்டும்...டும்..
பதிலளிநீக்குஹ ஹா கிடைக்கும் நண்பரே...!!!
நீக்குநல்லதொரு மருந்து...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்கு