புதன், 2 மார்ச், 2016

பூஞ்சோலைக்குள் பூ வைக்கும் பூவை...

பூ வைக்கும் பூவைக்காக

பூத்திருந்து காத்திருந்தேன்

பூஞ்சோலைக்குள் நான்...

பூஞ்சேலை கட்டி வந்த

பூலோக தேவதை பூந்தண்டில்

பூத்திருந்த என்னை அவள்

பூங்கூந்தலில் ஏந்தி சென்றாள்...

பூவை கூந்தலில் ஓர் நாள்...

பூவாசம் செய்ததே சந்தோஷம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

13 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. நன்றி நண்பரே
   தங்கள் கருத்துரையால்
   எமக்கும் சந்தோஷம்

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஆஹா நண்பரே கவிதையே
   கருத்துரையா...!!!-:)
   தங்கள் வருகைக்கு நன்றி ஜி

   நீக்கு
 3. இளம் கன்னியர்க்கு மட்டுமல்ல.... இவரது கவிதைகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி.நண்பரே வருகைக்கும் கருத்துரைக்கும்

   நீக்கு
 4. இளம் கன்னியர்க்கு மட்டுமல்ல.... இவரது கவிதைகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே ஏதோ சொல்ல வருவது போல் தெரிகிறதே...

   நீக்கு
 5. முன்பு ஒரு முறை வந்தேன். ஆனால் பக்கம் திறக்கவில்லை,
  அருமையான கவிதை,, எனக்கு பிடித்த பெயர்,, தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தோழமையே....
   வருகைக்கு நன்றிகள் பல....
   கருத்துரைக்கும் நன்றிகள்...

   நீக்கு
 6. பதில்கள்
  1. நன்றி நட்பே....
   தங்கள் கருத்துரைக்கும்
   வருகைக்கும் நன்றி நட்பே...

   நீக்கு
 7. காதல் கற்பனையில் கவித்துவம் மிளிர்கிறது. நன்று

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!